அடங்கா மாதவி
மன்மதன் பாஸ்கியின் குறும்படம் அடங்கா மாதவி விருது பீட்ர இந்த குறும்படம் அட்டாகசாமான ஒரு கருவை எடுத்து அனைவரது வர வேற்பையும் பெற்றுள்ளது
இதில மூன்று பெண்குழந்தைகளை வைத்துகொண்டு ஒரு தாய் முழுநேர குடிகாரனுடன் எவ்வாறான வாழ்க்கைய வாழ்கின்றார் என்பதே கதை பல பெண்கள் தாய் மார்கள் மத்தியில் வர வேற்பை பெற்ற அடங்கா மாதவி பாஸ்கியின் இயக்கத்தில் வர பாஸ்கியே இசை அமைத்து இருந்தார் இசை படத்துக்கு பெரும் பலம்
மன்மதன் பாஸ்கியின் குறும்படம் அடங்கா மாதவி விருது பீட்ர இந்த குறும்படம் அட்டாகசாமான ஒரு கருவை எடுத்து அனைவரது வர வேற்பையும் பெற்றுள்ளது
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்
இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி
வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment