விழியோரம் ஒருதுளி குறும்படம்

உஷா பிளிம்ஸ் ஜெயா புரொடெசன்
தயாரிப்பில்
வின்ஷன் குரு இன்
விழியோரம் ஒருதுளி
 ஒளிப்பதிவு யுரசன்வா
இசை ஒலிப்பதிவு செந்தூர் ....................
காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இக் கதை ....இதில் நடித்த அனைவரும் புதுமுகங்கள்

கதை படி ஒரு பெண் 2பேரை காதலிக்கின்றாள்
அதில் ஒருத்தன் வாய்பேசமுடியாதவன்
வாய் பேசமுடியாதவனை அந்த பெண் எமாத்துகிராள் தற்செயலாக தனது நன்பனுடன் 
கானும் தன் கதலியை கண்டவுடன் அதிற்சி அடைகிறான் வாய் பேசமுடியாதவன்
பின் அவனது நன்பனை எவ்வாறு அவளிடம் 
இருந்து காப்பாத்துகிறான் என்பது தன் கதையின் 
சிறப்பு..........
குறும்படத்தை பார்வையிட


ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம்  

 இக் குழுவுக்கு எமது குழு சார்பக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் 



...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி 
வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் 
................................................................................................................................

OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles