Jaffnafilm அனுசரணையில் கலைக்குள் ஓர் சங்கமம்

அன்போடு உங்களை அழைக்கின்றார்கள்
கலைக்குள் ஓர் சங்கமம்

jaffnafilm ஆதரவில் ஏப்பிரல் 27 உங்களோடு நாங்கள் வருகின்றோம் பிரான்ஸ் மூல்கவுசில் "கலைகளுக்குள் ஓர் சங்கமம்" உங்களோடு 

நடிகர் -ஜே ஜே
நடிகர் இயக்குனர் -மதன்பாஸ்கி
நடிகர் - தயாளன் 
நடிகர் - ரிச்சாட் 
நடிகர் - ஜெய்ரமேஸ் 
பாடகர் - ரகு
பாடகி - ரம்ஜா
இவர்களோடு கவிஞர் சுரேஸ் மற்றும்
ஆகியோர் உங்களோட தயாராகுங்கள் நீங்களும்



இந்த நிகழ்வில் பாடலாசியர் முகுந்தன் மற்றும் பாடலாசிரியை பாமினி வரிகளில் உருவான
உன்னிடம் திருடிய பொய்கள் என்னும் இசை அல்பம் வெளியிட உள்ளோம் இது தொடர்பாக
முகுந்தன் மற்றும் பாமினியை தொடர்பு கொண்டுள்ளோம் மேலதிக தகவல்கள் நாளை அறிய தருகின்றோம்

இந்த விழாவில் இயக்குனர் லோககாந்தனின் "தந்தி வந்தாச்சு "குறும்படமும் வெளியாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles