இயக்குனர் ராம்ஜிஜின் துரோகம் குறும்படம் யாழ் பிலிமின் ஊடக அனுசரணையில் பெல்ஜிஜத்தில் மிக சிறப்பா வெளியீடு செய்ய பட்டது
இது பற்றி இயக்குனர் ராம்ஜி கூருகையில தாங்கள் எதிர் பார்த்தத விட அதிகமான மக்கள் வந்து ஆதரவு தந்தனர் என்றும் மிக்க மகிழ் வோடு இருப்பதாகவும்
பார்வையாளர்களின் கருத்து கூறுகையில் இந்த படத்தை பார்க்கையில்
இந்த குறும்படம் இந்த இயக்குனர் உடைய முதல் குறும்படம் போல தெரியவில்லை அவ்வளவு சிறப்பாக செய்து இருகின்றார்கள் என்றும் இவரது அடுத்த குறும்படத்தின் முன்னோட்டமும் இங்கே காட்சி படுத்த பட்டது சிறப்பாகும் இந்த குழுவுக்கு யாழ் பிலிம் சார்பில் சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்
OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்
இக்குறும்பட வெளியீட்டு விழாவில் ஆரம்ப நிகழ்வாக திருமதி மணிவாசகம் வதனி அவர்களால் இறுவட்டு (CD) வெளியிடப்பட்டது.
மேலும் இக்குறும்பட வெளியீட்டு விழாவில் 150ற்க்கும் மேற்பட்ட பெல்ஜியம் வாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்டர். இக்குறும்படம் K R STUDIO BE தயாரிப்பில் எழுதி இயக்கியுள்ளார் கனகரட்ணம் றாம்ஜி. அதில் கதாநாயகர்களாக T.கஜன்,P.டினோயன்,R.சயந்தன் நடித்துள்ளனர். இக்குறும்படமானது "க.றாம்ஜி" அவர்களின் முதல்ப்படைப்பென்பது குறிப்பிடத்தக்கது.இது பற்றி இயக்குனர் ராம்ஜி கூருகையில தாங்கள் எதிர் பார்த்தத விட அதிகமான மக்கள் வந்து ஆதரவு தந்தனர் என்றும் மிக்க மகிழ் வோடு இருப்பதாகவும்
பார்வையாளர்களின் கருத்து கூறுகையில் இந்த படத்தை பார்க்கையில்
இந்த குறும்படம் இந்த இயக்குனர் உடைய முதல் குறும்படம் போல தெரியவில்லை அவ்வளவு சிறப்பாக செய்து இருகின்றார்கள் என்றும் இவரது அடுத்த குறும்படத்தின் முன்னோட்டமும் இங்கே காட்சி படுத்த பட்டது சிறப்பாகும் இந்த குழுவுக்கு யாழ் பிலிம் சார்பில் சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி
வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment