புதுவருட சிறப்பு வெளியீடு "நேற்று இல்லாத மாற்றம் "

இசையமைப்பாளர் அனந்தனின் "நேற்று இல்லாத மாற்றம் "வீடியோ பாடல் வெளியிட பட்டுள்ளது
அட்டகாசாமான காட்சி படுத்தலில் வெளியாகி இருக்கும் இந்த பாடலை இசையமைத்துள்ளார் அனந்தன் அவர்கள் பாடலுக்கான வரிகளை எழுதி இருக்கார் டயன்ஷன் பாடலை பாடியுள்ளார்

பாடலை பற்றி சொல்லவே தேவை இல்லை அமைதியான அட்டாகசமான மெலடி பாடல் அழகான நடிகர்களை தேர்வு செய்து இருக்கார்கள் இந்த பாடல் காட்சியில் நமது பிரபல நடிகர் ஜெய் ஜெய் மற்றும் மியான இரண்டு பேரும் அமைதியான காதல் சல்லாபங்களுடன் கூடிய ரொமாண்டிக் காட்சிகளில் அசத்தி இருகின்றனர்
வீடியோவை காட்சி படுத்தியுள்ளார் சாந்தன் அவர்கள் தனக்கு உரிய வேலைய சரியாக சிறப்பாக செய்துள்ளார் மொத்தத்தில் இந்த புதுவருடத்துக்கு அனைவருக்கும் ஒரு அழகான பாடல் வெளியாகி உள்ளது அனைத்து ரசிகர்களும் பார்வையிட்டு ஆதரவை வழங்குங்கள்
பாடலை பார்வையிட

யாழ் பிலிம் ஊடக அனுசனையில் வெளியாகி இருக்கும் "நேற்று இல்லாத மாற்றம் " குழுவினருக்கு எமது குழு சார்பாக சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதோடு புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்

...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி 
வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம் 
................................................................................................................................

OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles