யாருமே அறியாத ஒரு சிறந்த இசையமைப்பாளர்
இவர பற்றி நாம் கூறுவது விட அவிர்டமே கேட்பம் .....
...........................................................
arulraj say-
நான்திருகோண மலையை சேர்ந்த ஹனி நயகரா,அருள்ராஜ் என் அப்பா.........அவர் ஒரு கிடார் பிளேயர்,இசையமைப்பாளர்என் inspiration.....சிறு வயதிலிருந்தே இசையில் எனக்குமிகுந்த ஆர்வம் இருந்தது.என் அப்பாவும் எனக்கு நல்ல ஊக்கம் தந்தார்..
அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டு.......நான் சொந்தமாக இசை அமைக்க தொடங்கினேன்....advance level விடுமுறை நாட்களில் ஒரு பாடலைசெய்தேன்அதனை
இணையத்தில் வெளியிட்டேன்.......அதனைதொடர்ந்து
இன்னொரு பாடலையும் வெளியிட்டேன்....வீட்டார் ஆதரவு தந்தனர் நண்பர்களும் ஆதரவு தந்தார்கள்..
dts effects and backround score மிகுந்த ஆர்வம் உள்ளது...
இவரை உலகறிய செய்வதில் நாம் பெருமை அடைகிறோம்
இவளவு சின்ன வயதில் குறைந்த தொழில் நுட்ப வளங்களை
பயன்படுத்தி இசை அமைத்துள்ளார் நிச்சயமாக அவருக்கு சிறந்த ஒரு களம் கிடைக்கும் பட்சத்தில் அவரும் ஒரு முண்ணனி இசையமைப்பாளராக வருவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது
இவருடைய முதல் பாடல் இசையமிப்பு பற்றி அவர் கூறுகையில்
பாடகர்கள் லோஜன்,கிஷோர்,நான் மற்றும் ஜனனி விபுலானந்தா....
normal mic தான் பண்ணினம்,
edit பண்ண நல்ல வந்துது.
music and melody நல்ல இருக்குனு கேட்டவங்க
சொன்னாங்க,சந்தோஷமா இருந்தது...நீங்களும் கேட்டு பாருங்க ...
......................................
நிச்சயமாக அவருடைய அடுத்த பாடலை நாம் எதிர் பார்த்திருக்கின்றோம்.
................................................................................................................................................
0 comments:
Post a Comment