நோர்வே நாட்டை வசிக்கும், இலங்கை கலைஞன் கிருபாதரன் புலேந்திரன். உருவாக்கியிருக்கும் "என் அம்மா" எனும் பாடலின் முலம் தாய் பாசத்தை, தான் தனது தாயை பிரிந்த வந்த வலியை வரியாக மாற்றி உள்ளார். பருத்தித்துறையை சொந்த இடமாக கொண்ட இவரின் வயது 19, இவர் 17வது வயதில் இந்த பாடலை எழுதி பாடியுள்ளார்
0 comments:
Post a Comment