முதல் நாள் இன்று......(வீடியோ இணைப்பு)!!.....


இயக்குனர் Karthik Shamalan இயக்கத்தில் உருவாகியிருக்கும் " முதல் நாள் இன்று "
குறும்படத்தில் இடம்பெற்று இருக்கும் பாடல் வெளியிடபட்டுள்ளது. "How i met your father" என்ற  ஸ்பெயின்  குறும்படத்தின்  தழுவல்  இது . , முழு  தழுவல்  அல்ல
.அதிகாரபூர்வ  தழுவல் , ஸ்பானிஷ்  இயக்குனர்  ALEX MONTOYAVIN சம்மதத்துடன்  செய்யும்  காவியம் .
  14 நிமிட  பயணம்
JOSE FRANKLIN-இன்  இசையுடன் வரும்
இந்த குறும்படத்தில் நிறைய புதுமுகங்களுடன்
உருவாக்கிய இக்குறும்படம் விரைவில்  வெளியிடப்படவுள்ளது
இந்த குறும்படத்தில் இடம்பெற்ற பாடல் " முதல்  நாள்  இன்று "
பாடல் வெளியிடபட்டுள்ளது .
வீடியோ உங்கள் பார்வைக்காக இணைக்க பட்டுள்ளது
இயக்குனர் Karthik Shamalan  ஏற்கனவே SRK - எனும் குறும்படத்தை   இயக்கியுள்ளதுடன்
BMW SHORTIES என்ற  குறும்படம்  போட்டி  மலேசியாவில்  சிறந்த  போட்டி
திறமை  வாய்ந்த  1000 பேர்  பங்கேற்பார்கள்
அதில்  சிறந்த  நடிகைக்கான  விருதில்  , 5 படங்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டது
அதில்  SRK வும்  ஒன்று  என்பதே  மிகவும்  பெரியகுரிய விஷயம்
MUTHAL NAAL INDRU VIDEO SONG!
TITLE: KANAVEY
MUSIC : Jose Franklin
Singer : Shruthi Vandana and jose
Lyrics: Yuwaji(Sincere thanks)
Produced by : S Cape Imagination and W four V Production (Soma Kanthan).
Cinematography: Sk Satya , Ks (M'sia), Kirubaharan Ambru (Chennai)
இக்குழு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Eagle Belt Buckles