
நம்மவர்களால் படைக்கபட்ட இந்த பாடல்
இப்போது பட்டி தொட்டி எங்கும் எல்லாரும் விரும்பி கேட்டுக்கொண்டு இருகின்றனர்.
சிறந்த முறையில் இசையமைக்க பட்டு தெளிவான குரலில் ஒலிப்பதிவு செய்யபட்டு
உலகளாவிய ரீதியில் பெரிய வெற்றிய கொடுத்த இந்த பாடலை உங்கள்
பார்வைக்கு தருகின்றோம் .....
Title : Avaleh Parthenda
Artist : Stylo D' Viruz feat. Vish-1 & Shameshan Mani Maran of No Name Recordz
Music : Shameshan Mani Maran of No Name Recordz
Lyrics : Yuwaji, Stylo D' Viruz & Vish-1
Mixing & Mastering : Shameshan Mani Maran of No Name Recordz
Official Promoters : Jokerz Unit
இவர்களது மேலும் பல பாடல்கள் நீங்க கேட்டு மகிழ்ந்துள்ளிர்கள்.
இவர்களிது மேலும் படைப்புக்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்
0 comments:
Post a Comment