இயக்குனர் மாதவனின் என்னாச்சு குறும்படம் இம்மாதம் 5 ஆம் திகதி யாழ்பாணம் ராஜ திரை அரங்கில் வெளிவர இருகின்றது
இது பற்றி இயக்குனர் மாதவன் கூறுகையில்
பெப்ருவரி மாதம் 2ம் திகதி wellawatta ஈரோஸ் திரையரங்கில் வெளியாகிய எமது குறுந்திரைப்படம் "என்னாச்சு" தற்ப்போது யாழ்ப்பானத்தில் ராஜா திரையரங்கில் ௦5.௦4.2014 அன்று 3.45 மணியளவில் திரையிட உள்ளோம்.. அனுமதி முற்றிலும் இலவசம்.. வர விரும்புவோர்கள் முன்பதிவுகளை மேற்கொள்வது ஆரோக்கியமானது. மற்றும் யாழ் நகரம் எங்களுக்கு பெரிதாக பழக்கம் இல்லை என்பதால்.. அங்குள்ள கலைஞர்கள் பற்றி எங்களுக்கு பெரிதாக் தெரியாது.. தெரிந்தவர்களை நாங்கள் அழைத்து உள்ளோம்.. யாராவது தவறவிட பட்டு இருந்தால், தயவு செய்து மன்னிக்கவும்.. உங்களுடிய வரவை ஆவலோடு எதிர் பார்க்கும் என்னாச்சு குழு
ஈழத்தவர் திறைமைய உலகறியும் சந்தர்ப்பம் இக் குழுவுக்கு எமது குழு சார்பாக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment