" என் உயிரை "என்கிற அட்டாகசாமான பாடலை தயாரித்து கொண்டு இருக்கின்றார் பாடலாசிரியர் சதீஸ் காந்த் இந்த பாடலை எழுதி இருக்கும் இவர் இந்த பாடலில் இயக்குனராக அறிமுகம் ஆகி யுள்ளார்
இது பற்றி அவர் யாழ் பிலிமுக்கு கருத்து கூறுகையில் மிக பிரமானடாமாக தயாரித்து வரும் எமது பாடல் பல்வேறு இடத்திலும் காட்சி பதிவு செய்ய பட்டு மிக அழகாக காட்சியமைக்க பட்டுள்ளது
இது பற்றி மேலும் குறிப்பிட்ட அவர் தனது குழுவின் விபரத்தை வழங்கியதோடு பாடலின் ஓடியோ வடிவத்தை வெளியிட்டுள்ளார் அதன் பாடல் வரிகளையும் கொடுத்துள்ளார்
சூட்டிங் நிலவர படங்கள் இணைக்க பட்டுள்ளன
OFFICIAL PAGE-இதில் அழுத்தவும்

பாடலை கேட்க ....
சூட்டிங் நிலவர படங்கள் இணைக்க பட்டுள்ளன
Music- Sagishna Xavier
Singers- K. Sricharan & Anfal Nahas
Rap written and performed by - K.Sricharan
Additional programming & Mixed and mastered by- J.M.Shameel
Lyrics - satheeskanth
Recorded by- V.Prajeev
Singers- K. Sricharan & Anfal Nahas
Rap written and performed by - K.Sricharan
Additional programming & Mixed and mastered by- J.M.Shameel
Lyrics - satheeskanth
Recorded by- V.Prajeev
பல்லவி
என் உயிரை அவள் கண்ணில் ஒட்டிக்கொண்டாளோ
என் நெஞ்சை அவள் பின்னால் கட்டிச் சென்றாளோ
என் நெஞ்சை அவள் பின்னால் கட்டிச் சென்றாளோ
விழி வழி வந்து கனவுகள் தந்தாய்
சில நொடிகளில் இதயத்தைத் தின்றாய்
தொடுநிலவென தொலைவினில் சென்றாய்
அருகினில் வர கானல் பூவானாய்...பெண்ணே...
சில நொடிகளில் இதயத்தைத் தின்றாய்
தொடுநிலவென தொலைவினில் சென்றாய்
அருகினில் வர கானல் பூவானாய்...பெண்ணே...
என் மூச்சில் மழை வாசம் விட்டுச் சென்றாளோ
என் பேச்சில் பூவாசம் ஏற்றிச் சென்றாளோ
என் பேச்சில் பூவாசம் ஏற்றிச் சென்றாளோ
சரணம் - 1
என் தவம் உந்தன் பூமுகம்
தேன் ரணம் உந்தன் ஞாபகம்
தேன் ரணம் உந்தன் ஞாபகம்
என் தவம் உந்தன் பூமுகம்
தேன் ரணம் உந்தன் ஞாபகம்
தேன் ரணம் உந்தன் ஞாபகம்
வரைமுறையின்றி பரவசம் தந்தாய்
இடைவெளியின்றி நினைவினில் நின்றாய்
கடலலையென வருடி நீ சென்றாய்
நீயின்றிப் போனால் என்னாவேன் அன்பே...
இடைவெளியின்றி நினைவினில் நின்றாய்
கடலலையென வருடி நீ சென்றாய்
நீயின்றிப் போனால் என்னாவேன் அன்பே...
சரணம் - 2
வா அன்பே உயிர் உன் வசம்
நீ தொட தேகம் துளிர் விடும்
நீ தொட தேகம் துளிர் விடும்
விடை இல்லா வினா ஆயிரம் என்னிடம்
பதில் கண்டேன் நிலா தேவதை உன்னிடம்
பதில் கண்டேன் நிலா தேவதை உன்னிடம்
என் வானில் விண்மீன்கள் கொட்டிச் சென்றானோ
என் காற்றில் மகரந்தம் விட்டுச்சென்றானோ
என் காற்றில் மகரந்தம் விட்டுச்சென்றானோ
...............................................................................................................................................
உங்கள் செய்திகளை jaffnafilm.com@HOTMAIL.COM அனிப்பி
வையுங்கள் உங்கள் திறமைகளை உலகறிய செய்வோம்
................................................................................................................................
0 comments:
Post a Comment